Violin Classes at Surrey Tamil School by Mr Durai Balasubramanian

Hailing from a family of musicians, his inborn gift for this divine art was observed by his father, the late Shri T.S Duraisamy, former professor. Thurai Balasubramanyam had his first tutelage along with his brother, the late Shri Durai Swaminathan under his father and both brothers have performed all over India.
He has received several awards and accolades from various institutions including “Vil Yazhl Ilavarasu” and”Tholl Isai Venthu”. At the early age of eight, the brothers had been crowned with the title, “Lavahusa” by Thirumuruga Kiripanantha Variyar Swamikal.
Thurai Balasubramanyam has over 40 years of experience in teaching Violin. He had worked as a professor at Tamilnadu Government Music College. He has been teaching Violin in the UK for the last 20 years and has supported several students through their graduation concerts (Arangetrams).
Apply to join Violin – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் வயலின் வகுப்புகள் – துரை பாலசுப்ரமணியன்

துரை பாலசுப்ரமணியன் வயலின் கற்பித்தலில் 40 வருட அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் வயலின் பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் “வில் யாழ் இளவரசு”, “தொல் இசை வேந்து” போன்ற பட்டங்களை பெற்றவர். மிக இள வயதிலேயே இவருக்கும் இவரது சகோதரருக்கும் “லவகுசா” என்ற பட்டம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் வழங்கப்பட்டது
பிரித்தானியாவில் கடந்த 20 வருடங்களாக வயலின் பயிற்றுவிக்கிறார் அத்துடன் பல மாணவர்களுக்கு அரங்கேற்றம் செய்து வைத்துள்ளார்.
இவர் தற்போது சறே தமிழ்க் கல்விக்கூடத்தில் வயலின் கற்பித்து வருகின்றார்.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7