திருமதி வைஜெயந்திமாலா தங்கமுத்து

திருமதி வைஜெயந்திமாலா தங்கமுத்து அவர்கள் கடந்த ஏழு வருடங்களாக சறே கல்விக் கூடத்தில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது இரண்டு வருடமாக மழலையர் நிலை வகுப்பு ஆசிரியராக பண்புரிந்துவருகிறார். இவர் இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டயப் படிப்பு ,NIIT ல் கணினி பயிற்சியில் பட்டய படிப்பை முடித்துள்ளார். அண்ணாமலை திறந்த வெளி பல்கலை கழகத்தின் வாயிலாக முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற இவர், உயர் நிலை பள்ளி ஆசிரியராகவும் ஒரு வருட காலம் பணியாற்றி உள்ளார் . Childcare level 1 , Principle Of Special Education Needs Level 3 இங்கு பயின்றுளார். தற்பொழுது Seva Education என்ற special Education Need பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.