திருமதி சியாமளா தேவி கருணாகரன்

சறே தமிழ் பாடசாலையில் Cambridge GCSE வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் திருமதி சியாமளா தேவி கருணாகரன் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் கல்வி பயில்விக்கும் இவர், கல்வி கற்பித்தலை சுவாரசியமானதாகக் கையாண்டு வருகிறார். சியாமளா ஆசிரியை சுமார் 13 வருடங்களுக்கும் மேலாக இலங்கை தலைநகர் கொழும்பில், அச்சு ஊடகத்துறையில் ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்துள்ளார்.
இவர் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் நிறுவனத்தின் வக்ீகென்ட் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செய்தியாளராகவும் பின் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் டெய்லி நியூஸ் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அத்துடன் இவர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் பகுதிநேர ஊடக விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பத்திரிகைத் துறையில் மிகவும் பிரபலமான, அனுபவமிக்க பத்திரிகை ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்ற இவர், அதன் மூலம் தான் பெற்றுக் கொண்ட மொழித்திறன், அனுபவம் போன்றவற்றை தனக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதுகின்றார். இவர் பிரித்தானியாவில் தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் சட்ட செயலாளராக பணிபுரிகின்றார்.
Mrs. Shyamala Devi Karunakharan
Cambridge GCSE lessons are conducted by STS teacher Shyamala Devi Karunakharan for the past 10 years. Shyamala teacher has been a journalist in Sri Lanka in the print media for nearly 13 years. She worked as reporter at The Weekend Express newspaper of Express Newspapers Ceylon Limited for five years and subsequently joined the Ceylon Daily News of Associated Newspapers of Ceylon Limited (Lake House) as a Sub-Editor. She has also been a part time lecturer at the Sri Lanka Press Institute (SLPI) during her career in Sri Lanka. She was trained under the guidance and expert proficiency of many senior and experienced journalists in the media field. She greatly values and cherishes the efficiency and knowledge she has thus gained and these experiences in journalism no doubt contribute towards her Tamil teaching career at STS. Shyamala teacher currently works as a legal secretary in a leading Solicitor firm in
Surrey.
