ஆசிரியர்: திருமதி வைஜெயந்திமாலா தங்கமுத்து
உதவி ஆசிரியர்: திருமதி ஹம்சத்வனி தர்ஷனன்
மழலையர் நிலை
சறே தமிழ் கல்விக்கூடத்தில் மழலையர் நிலை வகுப்பிற்கு TEDC பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கப்படுகிறது. மழலையர் நிலை வகுப்பிற்கு இரண்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது .ஒன்று பயிற்சி நூல் புத்தகம் மற்றொன்று கேட்டல் பேசுதல் புத்தகம்.
பயிற்சி நூல் புத்தகத்தில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அறிந்து கொள்ளவும் எழுத்துக்களை எழுதுவதற்கு பழக்கியும் கொடுக்கப்படுகிறது அதில் எழுத்துகளை எழுத பழக்குவதற்கு குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் முறையின் மூலம் கற்பிக்கபடுகிறது, மற்றும் எழுத்துக்களில் இருக்கும் இலகுவான நாம் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள வார்த்தைகள் கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம் குழந்தைகளுக்கு பேசும்போது வார்த்தைகளை புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்.பயிற்சி நூல் புத்தகத்தில் மேலும் பறவைகள்,விலங்குகள்,பூக்கள்,உடல் உறுப்புகள்,இசைகருவிகள்,உணவுவகைகள்,இவைகளின் பெயர்களும் பயிற்றுவிக்க படுகிறது.
மழலையர் நிலையின் இரண்டாவது புத்தகம் : கேட்டல் பேசுதல் இந்த புத்தகத்தில் குழந்தைகளுக்கு பாடல்கள் மூலமாக ஒவ்வொன்றும் கற்பிக்கப்படுகிறது.இதில் குடும்ப உறுப்பினர்கள் ,விழாக்கள் ,பூக்கள் ,விளையாட்டுகள்,பறவைகள்,விலங்குகள் இவை அனைத்தும் அறிந்து கொள்ளும் விதமாக பாடல்களின் வாயிலாக பயிற்றுவிக்க படுகிறது.
Surrey Tamil School teaches kindergarten level classes under the TEDC curriculum. Two books are provided for the kindergarten level class. One is a practice book and the other is a listening and speaking book. In the practice book, children are given the opportunity to learn the letters and practice writing the letters. In it, children are taught to practice writing the letters through the coloring method, and simple words in the letters that we use every day are taught. Through this, it will be easy for children to understand the words when speaking. In the practice book, the names of birds, animals, flowers, body parts, musical instruments, foods, etc. are also taught. The second book of the kindergarten level: Listening and Speaking In this book, children are taught everything through songs. In this, family members, festivals, flowers, games, birds, animals are taught through songs.
விண்ணப்ப படிவம் – https://forms.gle/eDGaYFqoNaKM4scg7
Malalayar Nilai Students Performances
