திருமதி அனுசாந்தி விமல்ராசா

திருமதி அனுசாந்தி விமல்ராசா ஆசிரியர் அவர்கள் சறே தமிழ் பாடசாலையில் 7 வருடங்களாக உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மழலையர் நிலை, பாலர் நிலை, வளர் தமிழ் 3 மாணவர்களுக்குத் தமிழை மிக ஆர்வத்துடன் பயிற்றுவித்தார். தற்பொழுது வளர்தமிழ் 1 மாணாகவர்களுக்கு கல்வி கற்பிக்கின்றார்.
இவர் இலங்கையில் உயர்தரத்தில் வர்த்தக பிரிவில் கல்வியை நிறைவு செய்துள்ளார்.
தமிழ் மீது கொண்ட அதீத பற்றால் தமிழ்மொழி, பண்பாடு மற்றும் வரலாற்றையும் எமது மாணவர்களுக்கு கற்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறார். இவர் ஆரம்ப பாடசாலை ஒன்றில் மதிய உணவு மற்றும் விளையாட்டு உதவியாளராக பணியாற்றி வ
ருகிறார்.

Mrs Anushanthy Vimalrajah

Mrs Anushanthy Vimalrajah has taught and is still teaching at Surrey Tamil School for 7 years as an assistant teacher.She has enthusiastically worked in Malalayar Nilai, Palar Nilai and Valar Tamil 3. She currently teaches Valar Tamil 1 as an assistant teacher.
She has achieved an A Level in Business Studies at Sri Lanka. She enjoys and appreciates teaching the younger generation about the Tamil Language,the Tamil History and the Tamil Culture. She also works at Burlington Infants and Nursery school as a lunchtime supervisor as well as a playleader.