
திருமதி அம்ருதா சிவரதன்
இலங்கையில் உள்ள யா/மெதடிஸ் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் தனது உயர்தரக் கல்வியை நிறைவு செய்த திருமதி அம்ருதா சிவரதன் அவர்கள், பெற்றோராக எங்கள் பாடசாலையில் இணைந்தார். தமிழ்மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, அவர் உதவி ஆசிரியராக சேவையாற்ற முன்வந்தார். அவர் தற்போது பாலர்நிலை வகுப்பு மற்றும் வளர்நிலை 2 வகுப்பு ஆகியவற்றில் உதவி ஆசிரியராக, கடந்த 9 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகின்றார்.
Mrs. Amrutha Sivarathan
Mrs. Amrutha Sivarathan completed her higher studies in the Science at Methodist girls’ high school of Point pedro . She joined our school community as a parent. Inspired by her passion for the Tamil language, she generously offered her services as an assistant teacher. For the past nine years, she has been serving with dedication and excellence in the Lower Primary and Primary 2 classes.
